ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 3இடியெட்ஸ். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர். முதலில் இந்த படத்தில் விஜய், மாதவன், சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது. அதற்கு அடுத்து சிம்புக்கு பதில் ஜீவா நடிப்பதாக கூறப்பட்டது. இப்போது அதெல்லாம் இல்லை.
விஜய், தமன்னா நடிக்க, நவம்பர் மாதம் படப்பிடிப்பு கிளம்ப இருக்கின்றனராம் இந்த குழுவினர். இந்த படத்திற்கு ராஸ்கல் என பெயர் வைத்திருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர்.
இதற்கு இடையில் விஜய் நடிக்கும் காவலன் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யஉள்ளனர். அதற்கு அடுத்து வேலாயுதம் படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்திருக்கின்றரார்களாம்.
ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த தாஸ் படத்திற்கு ராஸ்கல் என பெயர் வைத்து, பிறகு மாற்றியது குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment